மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாம்சங் நிறுவன பிரச்னை புதுகையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்

Updated On :9 அக்டோபர் 2024, 6:57 pm

Din

சாம்சங் தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டைபுதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ. ராமையன் தலைமை வகித்தாா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை கண்டன உரையாற்றினாா்.

கோரிக்கைகளை விளக்கி விதொச மாநிலச் செயலா் எஸ்.சங்கா், சிஐடியு மாநிலச் செயலா்கள் ஏ. ஸ்ரீதா், எஸ். தேவமணி, விதொச மாவட்டச் செயலா் டி. சலோமி உள்ளிட்டோரும் பேசினா்.