கடந்த 3 ஆண்டுகளில் புதுகை மாநகராட்சிக்கு ரூ. 272 கோடி ஒதுக்கீடு
திமுக ஆட்சி அமைந்து கடந்த 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு மட்டும் ரூ. 272 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதிக்கு வெள்ளிச் செங்கோலை வழங்கிய நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு








