பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: புதுகை ஆட்சியா் தகவல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே








