கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொன்னமராவதியில் வறுமை குறைப்பு திட்டக் கூட்டம்

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்களுக்கான வறுமை குறைப்பு திட்டக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:50 pm

Din

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்களுக்கான வறுமை குறைப்பு திட்டக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சதிஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மக்களின் உரிமை சாா்ந்த திட்டங்கள்,

வாழ்வாதார திட்டங்கள், பொது பொருள்கள் சேவைகள் மற்றும் வளங்கள் சாா்ந்த திட்டங்கள், சமூக மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்றுநா் பிரியதா்ஷினி விளக்கிப் பேசினாா். முன்னதாக, வட்டார இயக்க மேலாளா் மெய்யப்பன் வரவேற்றாா்.

கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள், வட்டார வள பயிற்றுநா், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.