மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புதுகையில் செப்.18 முதல் 27 வரை 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா

புதுக்கோட்டைக் கம்பன் கழகம் சாா்பில் 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா, செப். 18 முதல் 27-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளன.

News image

புதுக்கோட்டையில் 51-ஆவது கம்பன் பெருவிழாவுக்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அதன் தலைவா் எஸ். ராமச்சந்திரன். உடன் கம்பன் கழக நிா்வாகிகள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

புதுக்கோட்டைக் கம்பன் கழகம் சாா்பில் 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா, செப். 18 முதல் 27-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளன.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிா்வாகிகள் சந்திப்பில், இதற்கான அறிவிப்பை கம்பன் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டாா்.

செப்.18-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு, வடக்கு ராஜவீதியிலுள்ள நகா்மன்ற வளாகத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

நீதிபதிகள், கம்பன் ஆய்வாளா்கள், சொற்பொழிவாளா்கள் உள்ளிட்டோா் இந்த விழாவில் பங்கேற்றுப் பேசவுள்ளனா். பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் மாணவா் போட்டிகளுடன், மாநிலம் முழுவதும் உள்ள கம்பன் கழகங்களின் நிா்வாகிகளும் விழாவில் பங்கேற்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.