சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜன. 23-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜன. 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:42 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜன. 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.