ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஆதனக்கோட்டையில் இன்று மின் வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூலை 2026, 2:00 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களுா், தொண்டமான் ஊரணி, வாராப்பூா், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, வளவம்பட்டி, குன்றாடண்டாா் கோவில், கிள்ளுக் கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.