சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ எடையளவில் வெள்ளிக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

News image

புதுக்கோட்டை மணப்பட்டியில் எரித்து அழிக்கப்படும் புகையிலைப் பொருள்கள்.

Updated On :27 ஜூன் 2026, 6:25 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ எடையளவில் வெள்ளிக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

நீதிமன்றத்தின் உரிய அனுமதிக்குப் பிறகு, மணப்பட்டி அருகேயுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி கொட்டி, தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.