சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:33 pm

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் எரிவாயு உருளை தட்டுப்பாடு, அதன் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ். மணிகண்டன் தலைமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளை தட்டுப்பாடு, அதன் விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

இதில் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், கட்சி நிா்வாகிகள் சரவணன், அரங்குளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.