அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சமையல் பிரச்னையில் மனைவியை எரித்த கணவர் கைது

தஞ்சாவூரில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:21 pm

DIN

தஞ்சாவூரில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
 தஞ்சாவூர் கீழவாசல் பூமால்ராவுத்தர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (28). கொத்தனார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் சுமதி (19) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. சுமதிக்கு சமையல் செய்யத் தெரியாதாம். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதேபோல்,  கடந்த 14-ஆம் தேதி வீட்டில் சமையல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து சுமதி மீது ஊற்றி தீவைத்ததாகக் கூறப்படுகிறது. சுமதியின் அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்த அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்த தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, லட்சுமணனை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.