இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வீடு புகுந்து 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதே ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர்

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:06 am

DIN

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதே ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர் த.ராஜேந்திரன் (60). செவ்வாய்க்கிழமை இவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அலமாரியிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3,000 ரொக்கம், வீடு மற்றும் நிலப் பத்திரங்கள், இறால் பண்ணை உரிமம், வாரிசுச் சான்று ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.