2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஐப்பசி அமாவாசை: விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

ஐப்பசிமாத  அமாவாசையை முன்னிட்டு வறட்சி நீங்கவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் கும்பகோணம் பாலக்கரை காமராஜ்நகர் அருகிலுள்ள

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:09 am

DIN

ஐப்பசிமாத  அமாவாசையை முன்னிட்டு வறட்சி நீங்கவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் கும்பகோணம் பாலக்கரை காமராஜ்நகர் அருகிலுள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு  வியாழக்கிழமை ஜாங்கிரி அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு வழிபாட்டில்  துளசியால்1008 ராமநாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனை  செய்து  பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து வழிபட்டனர். மேலும்  நேர்த்திக் கடனாக மட்டை தேங்காய்களை ஆஞ்சநேயர் காலடியில் வைத்து வழிபட்டனர். ராமன் பட்டாச்சாரியார், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.