அதிராம்பட்டினத்தில் கால்பந்துப் போட்டி: நாகூர் அணி வெற்றி
அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் நாகூர் அணி வெற்றி பெற்றது.


அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் நாகூர் அணி வெற்றி பெற்றது.
வெஸ்டர்ன் புட் பால் கிளப் நடத்தும் 8வது ஆண்டு கால்பந்து தொடர் போட்டி மருதநாயகம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை-பொதக்குடி அணிகள் விளையாடின. ஆட்ட முடிவில் 1-க்கு 2 என்ற கோல் கணக்கில் பொதக்குடி அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் அதிரை-நாகூர் அணிகள் மோதியதில், நாகூர் அணி வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...