சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புதிய நிர்வாகிகள் தேர்வு 

பட்டுக்கோட்டை வட்டார விடியோ, புகைப்படக் கலைஞர்கள் நலச் சங்க புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:30 am

DIN

பட்டுக்கோட்டை வட்டார விடியோ, புகைப்படக் கலைஞர்கள் நலச் சங்க புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் கோபு முன்னிலை வகித்தார். வன்மீகநாதன், நடனசபாபதி ஆகியோர் தேர்தலை நடத்தினர். 
புதிய தலைவராக ஆர்.சரவணன், துணைத் தலைவர்களாக மார்கண்டன், அமானுல்லா, செயலாளராக தென்னவன், துணைச் செயலாளர்களாக சரவணன், தென்னரசன், பொருளாளராக அம்புரோஸ் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.