தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

செம்பியவரம்பல் கிராமத்தில் நாளை  மக்கள் குறைதீர் கூட்டம்

கும்பகோணம் வட்டம்,  செம்பியவரம்பல் கிராமத்தில் மார்ச் 2 ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:13 am

DIN

கும்பகோணம் வட்டம்,  செம்பியவரம்பல் கிராமத்தில் மார்ச் 2 ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர்  வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செம்பியவரம்பல் கிராமத்தில் மார்ச் 2-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை பெயர் திருத்தம், பட்டா பெயர் மாற்றம், முதல் பட்டதாரி சான்று போன்றவற்றிற்கான மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுத்து உடனுக்குடன் தீர்வு சான்றுகளை பெற்று கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை முகாமில் நேரில் கொடுத்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.