மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தஞ்சாவூரில் கடைகளில் உள்ள 10 கிலோ பிளாஸ்டிக் பைகளை அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தஞ்சாவூரில் கடைகளில் உள்ள 10 கிலோ பிளாஸ்டிக் பைகளை அலுவலர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் கரந்தைப் பகுதியில் உள்ள சுமார் 150 கடைகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஈபின்சுரேஷ், மேற்பார்வையாளர் மாரிமுத்து, தூய்மை இந்தியா இயக்கப் பணியாளர்கள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில், எட்டு கடைகளில் சுமார் பத்து கிலோ எடையுள்ள 50 மைக்ரான் அளவுக்குக் குறைவான, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இனிமேல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.