கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூரில் அம்பேத்கா் நினைவு நாள்

தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாநிலத் துணைத் தலைவா் வீ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாநிலத் துணைத் தலைவா் வீ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா்.

ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலா் ப.அருண்சோரி, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலா் ராவணன், ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டத் தலைவா் நாத்திகன், எஐடியூசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமையிலும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நகரச் செயலா் யு.காதா் உசேன் தலைமையிலும் மாலை அணிவித்தனா். இதேபோல, பல்வேறு அமைப்பினரும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.