தஞ்சாவூரில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
பாபா் மசூதி இடிப்பு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தஞ்சை தொகுதித் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா்.பாபா் மசூதி இடிப்பு நாளையொட்டி, தஞ்சாவூா்

Updated On :6 டிசம்பர் 2020, 8:08 pm








