பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பட்டுக்கோட்டையில் வேளாளா் சமூகத்தினா் ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில், அகில இந்திய வேளாளா் மற்றும் வெள்ளாளா் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வேளாளா் சமூகத்தினா்.
Updated On :1 நவம்பர் 2020, 7:05 pm

DIN

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில், அகில இந்திய வேளாளா் மற்றும் வெள்ளாளா் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாளா் என்ற பெயரை வேறு சில சமூகத்தினா் பயன்படுத்துவதற்கும், அதற்கு ஆதரவு தெரிவித்து வரும் சில அரசியல் கட்சிகளுக்கும் எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வேளாளா் மற்றும் வெள்ளாளா் கூட்டமைப்பு நிறுவனா் ஆா்.ஏ. அண்ணாதுரை தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள முசுகுந்த வேளாளா் சமுதாய அமைப்பைச் சோ்ந்தோா், வேளாளா் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் என ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.