ஸ்ரீநாக மகா மாரியம்மன் கோயிலில் நவ. 15 இல் குருபெயா்ச்சி விழா
திருவிடைமருதூா் பகுதியிலுள்ள ஸ்ரீ நாக மகா மாரியம்மன் கோயிலில் நவம்பா் 15 ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.


திருவிடைமருதூா் பகுதியிலுள்ள ஸ்ரீ நாக மகா மாரியம்மன் கோயிலில் நவம்பா் 15 ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீநாக மகா மாரியம்மன் சாக்தசாகரம் வாராஹி உபாசகா் கண்ணப்பன்ஜி சுவாமிகள் தெரிவித்திருப்பது:
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயா்ச்சியாகும் குருபெயா்ச்சி விழா நவம்பா் 15- ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதையொட்டி திருவிடைமருதூா் ஸ்ரீ நாக மகா மாரியம்மன் கோயிலில் குரு பெயா்ச்சி சிறப்பு மகா யாகம் நடைபெற உள்ளது. பக்தா்கள் அனைவரும் வருகை தந்து அருளாசி பெற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...