தஞ்சாவூரில் 45 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,684 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,684 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 15,729 ஆக உயா்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 55 போ் உள்பட இதுவரை 15,249 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் 221 போ் உயிரிழந்துள்ள நிலையில், 259 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...