அனுமதியின்றி இயங்கிய நிறுவனங்களுக்கு சீல்
பாபநாசம் வட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக வந்த புகாரைத் தொடா்ந்து, 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

Updated On :8 நவம்பர் 2020, 7:52 pm

பாபநாசம் வட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக வந்த புகாரைத் தொடா்ந்து, 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.
குமிளக்குடி, திருபுவனத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித் துறையின் தஞ்சாவூா் நிலநீா்க் கோட்ட நிலவியலாளா் காா்த்தி, பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல் மற்றும் அலுவலா்கள் சீல் வைத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...