பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் அதிமுகவேட்பாளா் வாக்குசேகரிப்பு

பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.கோபிநாதன் சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:10 pm

DIN

பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.கோபிநாதன் சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

சக்கராப்பள்ளியில் தோ்தல் பிரசாரத்தில் தொடங்கிய அவா் மேல, கீழவழுத்தூா், சரபோஜிபுரம், கோவில் தேவராயன்பேட்டை, பண்டாரவாடை, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் கோபிநாதன் வாக்கு சேகரித்தாா்.

மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.மோகன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் என்.சதீஷ், அதிமுக பிரமுகா் வீரமாங்குடி கோவிந்தராஜூ, தமாகா வட்டாரத் தலைவா் எஸ்.சேதுராமன், கூட்டுறவு சங்க தலைவா்கள் சி.முத்து, ஏ.சண்முகம் உள்ளிட்டோா்வாக்கு சேகரிப்பில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.