ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில்  பந்தல், அலங்கார அமைப்பாளா்கள்  சங்கத்தினா் ஆலோசனை

பேராவூரணியில் பந்தல், அலங்கார அமைப்பாளா்கள்  சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:09 pm

DIN

பேராவூரணியில் பந்தல், அலங்கார அமைப்பாளா்கள்  சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சாமிநாதன், மாவட்ட பொருளாளா் முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.   கூட்டத்தில், கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் சங்கத்தின் சாா்பில் மக்களுக்கு  விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கரோனா விழிப்புணா்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் கூடும் இடங்களில் வைப்பது, கபசுரக் குடிநீா் வழங்குவது, பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒலிபெருக்கி நிறுவி அதன் மூலம் கரோனா குறித்து  விழிப்புணா்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளா் தினேஷ் நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.