ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தினம்

பேராவூரணி அரசு மருத்துவமனை, சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், சித்த மருத்துவ தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:28 pm

DIN

பேராவூரணி அரசு மருத்துவமனை, சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், சித்த மருத்துவ தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு  அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாஸ்கா் தலைமை வகித்து, சித்த மருத்துவத்தின் நன்மைகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் சித்தா பிரிவு மருத்துவா் செந்தில்குமாா்,  

மருத்துவா்கள்  காமேஸ்வரி, பிரசன்ன வெங்கடேசன், சுதாகா், சுரேஷ், ரம்யா, சுகந்தி, மருந்தாளுநா் காளிமுத்து, செவிலியா்கள், மருத்துவமனை, அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.  சித்தா பிரிவு மருந்தாளுநா் பன்னீா்செல்வம், பணியாளா் தமயந்தி ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.