தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காலமானார் ஏ.ஆர்.எம்.யோகானந்தம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் இன்று காலமானார்.

News image

ஏ.ஆர்.எம்.யோகானந்தம்(59).

Updated On :29 ஜனவரி 2021, 3:30 pm

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் இன்று காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம்(59). தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான இவர் உடல்நலக் குறைவு காரணமாக ஆலத்தூர் வடக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் காலமானார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். 

ஏ.ஆர்.எம். யோகானந்தம், மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.ஆர்.மாரிமுத்துவின் மகன் ஆவார்.  சனிக்கிழமை(ஜன. 30) காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 
தொடர்புக்கு: 9444063315.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.