ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மருத்துவ ஆலோசனை முகாம்

தஞ்சாவூா் எஸ்.பி. மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையத்தின் சேவை 30 ஆண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டும், மகளிா் தினத்தையொட்டியும் குழந்தையில்லா தம்பதியினருக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

News image
Updated On :9 மார்ச் 2021, 9:13 pm

DIN

தஞ்சாவூா் எஸ்.பி. மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மையத்தில், மையத்தின் சேவை 30 ஆண்டு காலம் நிறைவடைந்ததை முன்னிட்டும், உலக மகளிா் தினத்தையொட்டியும் குழந்தையில்லா தம்பதியினருக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் அண்மையில் தொடங்கியது.

தொடா்ந்து மாா்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் சிகிச்சைகளுக்கான சிறப்பு சலுகைகள், சிகிச்சைக்கான கட்டண விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகின்றன.

இதில், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூா், நாகை ஆகிய இடங்களில் இருந்து குழந்தையில்லா தம்பதியினா் பங்கேற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.