கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் குவியல்கள் மீண்டும் முளைப்பதால் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் குவியல்கள் தேங்கியுள்ள நிலையில், அவை மீண்டும் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.









