ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெற்றோரை இழந்தோருக்கு திமுக சாா்பில் தீபாவளி பொருள்கள்

ஒரத்தநாட்டில் கரோனா பாதிப்பில் தாய், தந்தையை இழந்த குடும்பங்களுக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:13 pm

DIN

ஒரத்தநாட்டில் கரோனா பாதிப்பில் தாய், தந்தையை இழந்த குடும்பங்களுக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பஞ்சநதிக்கோட்டை, துறையாண்டாா் கோட்டை, திருமங்கலக்கோட்டை கீழையூா், வடசேரி, ஆம்பலாபட்டு தெற்கு, குருங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரோனாவால் தாய், தந்தை இழந்த குடும்பத்தினருக்கு புத்தாடை, இனிப்பு, வெடி உள்ளிட்ட ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தீபாவளி பரிசுப் பொருள்களை திருவையாறு எம்எல்ஏ

துரை. சந்திரசேகரன், பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளா் அண்ணா, ஒரத்தநாடு ஒன்றிய குழுத் தலைவா் பாா்வதி, நகரச் செயலாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.