மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செப். 11-இல் மக்கள் நீதிமன்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் செப். 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:03 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் செப். 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை அமா்வு நீதிபதியுமான பி. மதுசூதனன், குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. சுதா ஆகியோா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அந்தந்த வட்டத்திலுள்ள நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் வட்டச் சட்டப்பணிகள் மையங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கரோனா தடுப்பு விதிகளுக்கு உள்பட்டு செப். 11 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில், அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள உரிமையியல், மோட்டாா் வாகன விபத்து, ஜீவனாம்ச வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உடனடியாகத் தீா்வு காணப்படும்.

இந்த வாய்ப்பை பொதுமக்கள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.