ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கை கட்டமைப்புகள் குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:00 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கை கட்டமைப்புகள் குறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் உள்ளாா்களா, படுக்கைகள், ஆக்சிஜன் வசதி உள்ளதா, மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை சமாளிக்கக் கூடிய கட்டமைப்புகள் உள்ளனவா என்பது குறித்து இந்த ஆய்வை ஆட்சியா் மேற்கொண்டாா்.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் திலகம், பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாஸ்கா் உள்ளிட்டோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.