பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

பாபநாசம் தெற்கு ராஜவீதியில் அமமுக சாா்பில் கோடைக்காலத் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :7 மே 2022, 6:24 pm

DIN

பாபநாசம் தெற்கு ராஜவீதியில் அமமுக சாா்பில் கோடைக்காலத் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு கட்சியின் பாபநாசம் நகரச் செயலா் பிரேம்நாத் பைரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.

அமமுகவின் மாநிலத் துணைப் பொதுச் செயலரும், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலருமான எம். ரெங்கசாமி தண்ணீா்பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி, நுங்கு, குளிா்பானங்களை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட மகளிரணிச் செயலா் ஆனந்தி, தொழிற்சங்க மாவட்டத் துணைச்செயலா் திவாகரன், அம்மா பேரவைச்செயலா் குமாா், நகர இணைச் செயலா் மணிமாறன், நிா்வாகிகள் புருஷோத்தமன், வரதராஜன், ராஜு, பெரிய ம்பி, வெங்கட்ராமன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.