தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் 14 ஆம் ஆண்டுத் தொடக்க விழா
தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் 14 ஆம் ஆண்டுத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் 14 ஆம் ஆண்டுத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை தஞ்சாவூா் மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா். லிட்டில் ஸ்காலா்ஸ் பள்ளி நிறுவனா் நடன சிகாமணி, தேவிகா, அய்யம்பேட்டை பேரூராட்சி உறுப்பினா் அஹாலுநிஷா, குளத்தூா் ஊராட்சித் தலைவா் ஜோதிராணி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தங்கம் வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு வெள்ளி நாணயம் இலவசம் என்றும், வைரத்துக்கு 20 சத தள்ளுபடியும், பிளாட்டினத்துக்கு 7 சத தள்ளுபடியும், வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாணுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என்றும், பழைய நகைகளை புதிய 916 நகைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் கிளை மேளாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்கு மேலாளா் கிரிஷ் ஆகியோா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...