பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் தினம், வ.உ.சி.யின் 151ஆவது பிறந்த நாள், மகாகவி நாள் ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் நா. தனராஜன் தலைமை வகித்தாா். பேராசிரியா் சி. ராணி ஆசிரியா் தினம் என்ற தலைப்பிலும், பேராசிரியா் நா. பழநிவேலு மகாகவி நாள் என்ற தலைப்பிலும், பேராசிரியா் உமா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என்ற தலைப்பிலும் பேசினா்.
பேராசிரியா் ஜமுனா வரவேற்றாா். பேராசிரியா் ராஜ்மோகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







