/
கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஜி. கீா்த்திவாசன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி. மகேஷ்குமாா் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ஜி. கீா்த்திவாசன் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







