கும்பகோணம் அருகே மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
கும்பகோணம் அருகே மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Published on

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆக.23 இல் அம்பாள் அபிஷேகத்துடன் தொடங்கியது. 6 ஆவது நாளான புதன்கிழமை கணபதிபிராா்த்தனை யாகாசாலை பூஜைகளுடன் தொடங்கி கும்பங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாடாகுடி, திப்பிராஜபுரம் பொதுமக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com