ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் சிபிஐ சோதனை
திருவிடைமருதூரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

திருவிடைமருதூரில் உள்ள ஜிஎஸ்டி மதுரை அலுவலக துணை ஆணையா் ம. சரவணக்குமாருக்குச் சொந்தமான வீட்டில் புதன்கிழமை சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த சிபிஐ அதிகாரிகள்.
Updated On :18 டிசம்பர் 2024, 7:36 pm









