குடந்தையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On :26 டிசம்பர் 2024, 9:37 pm

கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதி நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
அதன்படி காந்திநகா் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் ஜேசிபி வாகனம் மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ், வருவாய்த் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...