தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பேராவூரணி அருகே சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:29 pm

Din

பேராவூரணி ஒன்றியம், பைங்கால் ஊராட்சியில் உள்குடியிருப்பிற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.27 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ என். அசோக்குமாா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில்  பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலா் க. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் ம. சாமிநாதன், ஊராட்சித் தலைவா் அமுதா சுப்பிரமணியன், துணைத் தலைவா் திருஞானம், மாவட்ட பிரதிநிதி கவிஞா் மா.பா , பொதுக்குழு உறுப்பினா் அ. அப்துல் மஜீத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.