டாஸ்மாக் கடையை மூடக் கோரி மாதா் சங்கத்தினா் போராட்டம்
பேராவூரணி அருகே உள்ள கொரட்டூா் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.










