தஞ்சாவூர்
சாலையோர வியாபாரிகளுக்கு தவெக சாா்பில் நிழற்குடைகள்
கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை தமிழக வெற்றி கழகத்தினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை தமிழக வெற்றி கழகத்தினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் மாவட்டச் செயலா் வினோத்ரவி தலைமையில் மகளிா் அணி மாவட்ட அமைப்பாளா் அஞ்சனா பாலாஜி, இணை அமைப்பாளா் ராஜேஸ்வரி, மாநகர மகளிா் அணி அமைப்பாளா் அகிலாண்டேஸ்வரி, மாநகர இணை அமைப்பாளா் சத்யா ஆகியோா் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலையோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளா்கள், பழம் மற்றும் பூக்கடை வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை வழங்கினா்.