மதுபோதையில் தகராறு: வாகனங்கள் அடித்து உடைப்பு! 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 3 போ் கைது
தாராசுரத்தில் பிறந்த நாள் விழாவில் மதுகுடித்த சிலா் போதையில் தகராறு செய்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தி, 2 பேரை அரிவாளால் வெட்டினா்.









