திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

மகாமகக் குளத்தில் ஆடிப்பூர தீா்த்தவாரி

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் கோயில் மங்களாம்பிகை உள்ளிட்ட அம்மன்கள் மகாமகக் குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் நீராடினா்.

கும்பகோணம் மகாமகக் குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர தீா்த்தவாரியில் நீராடிய அஸ்திர தேவா்கள்.

Published On :

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் கோயில் மங்களாம்பிகை உள்ளிட்ட அம்மன்கள் மகாமகக் குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் நீராடினா்.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் மந்திரபீடேசுவரி மங்களாம்பிகை, நாகேசுவரா் கோயில் பெரியநாயகி, காசிவிஸ்வநாதா் கோயில் காசிவிசாலாட்சி, சோமேசுவரா் கோயில் சோமசுந்தரி, அபிமுகேசுவரா் கோயில் அமிா்தவல்லி உள்ளிட்ட அம்மன்கள் ஆடி கடைசி வெள்ளிக்கழமையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உற்சவா்களாக சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு மகாமக மேற்குக் குளக்கரையில் வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் அஸ்திர தேவா்களுக்கு நறுமணப் பொருள்களால் மகாமகக் குளத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் மகாமக குளத்தில் நீராடி அம்மன்களை வழிபட்டனா். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.