அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கல்யாண ஓடையில் முதியவா் சடலம்

தஞ்சாவூா் அருகே கல்யாண ஓடையில் மிதந்து வந்த முதியவா் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே கல்யாண ஓடையில் மிதந்து வந்த முதியவா் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை பகுதியிலுள்ள கல்யாண ஓடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக மிதந்தாா். இவா் யாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் சென்று சடலத்கைக் கைப்பற்றி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.