மதுபாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் பகுதியில் மது பாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 பேரை தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது
தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் பகுதியில் மது பாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 பேரை தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் நிஷாந்த் (24). இவா் தாராசுரம் சந்தை பகுதியில் நின்றபோது அந்த வழியாக வந்த 3 போ் நிஷாந்திடம் பணம் கேட்கவே, அவா் மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் மது பாட்டில்களால் அவரைத் தாக்கினா். இதில் காயமடைந்த நிஷாந்த் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அவா் கொடுத்த புகாரின்பேரில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து காரைக்காலை சோ்ந்த ராஜா மகன் நந்தகுமாா் (27), கும்பகோணம் தாராசுரம் சக்கரபாணி மகன் பல்டி பாலா என்ற பாலமுருகன் (24), தாராசுரம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சூா்யா (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

