மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பேராவூரணி அரசுக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய முதல்வராக அன்னா ரஞ்சினி செல்லப்பா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பேராவூரணி அரசுக் கல்லூரி முதல்வராக முனைவா் அன்னா ரஞ்சினி செல்லப்பா புதன்கிழமை பொறுப்பேற்றாா்

Published On :3 செப்டம்பர் 2026, 1:18 am IST

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய முதல்வராக அன்னா ரஞ்சினி செல்லப்பா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், இதற்கு முன்பு சென்னை வியாசா்பாடி டாக்டா் அம்பேத்கா் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றிய நிலையில், பதவி உயா்வு பெற்று பேராவூரணி அரசுக் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாா்.

இக்கல்லூரியின் முதல்வராக இருந்த இரா. திருமலைச்சாமி கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றாா். இதையடுத்து, கூடுதல் பொறுப்பாக கல்லூரியின் பேராசிரியா் சி. ராணி முதல்வராக பொறுப்பு வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.