சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தொழிலாளி வீட்டில்  திருட்டு

முசிறி அருகே செல்லிப்பாளையம் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து  வரும் தொழிலாளி ஒருவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

முசிறி அருகே செல்லிப்பாளையம் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து  வரும் தொழிலாளி ஒருவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை  உடைத்து ரூ.2,000 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள், செல்பேசி திருடப்பட்டதாக முசிறி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.