கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

மணப்பாறையில் மழைநீர் சேமிப்பு, தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

மணப்பாறையில் மழைநீர் சேமிப்பு, தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. 
மணப்பாறையில் ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பின் வார விழாவை முன்னிட்டு, சமுதாய விழிப்புணர்வு, தனி மனித திறமை மேலோங்க கருத்தரங்கங்கள் உள்ளிட்டவை  நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக போக்குவரத்துக் காவல்துறையுடன் இணைந்து மழைநீர் சேமிப்பு, தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலையில் தொடங்கியது. இதனை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் தொடக்கி வைத்தார். 
ஜெ.சி.ஐ தலைவர் கணேஷ் ராஜா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தனியார் கல்லூரியில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் மழைநீர் சேமிப்பு, சாலை விதிகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.