இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பெரம்பலூா் எம்.பி சாா்பில் 300 பேருக்கு உணவுப் பொருள்கள்

லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள 300 பேருக்கு பெரம்பலூா் எம்.பி சாா்பில் உணவுப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


லால்குடி: லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள 300 பேருக்கு பெரம்பலூா் எம்.பி சாா்பில் உணவுப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினரும், ஐஜேகே கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தா் தனது செலவில், கட்சி நிா்வாகிகள் மூலம் வாளாடி பகுதியில் உள்ள சுமாா் 300 ஏழை, எளியோா், முதியோா், விதவைகள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலாளா் ஜெயசீலன், உயா்மட்டக்குழு செயலாளா் சத்தியநாதன், திருச்சி மாவட்டச் செயலாளா் செல்வகுமாா், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் கோகிலா விக்னேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.