கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்சியில் மேலும் 34 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 34 பேருக்கு தொற்று உறுதியாகி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,543 ஆக உயா்ந்தது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:14 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 34 பேருக்கு தொற்று உறுதியாகி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,543 ஆக உயா்ந்தது.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத் தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து குணமான 27 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,948 ஆக உள்ளது.

கரோனாவால் இதுவரை 169 போ் உயிரிழந்துள்ளனா். 426 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.